தமிழ் சங்குசக்கரம் யின் அர்த்தம்

சங்குசக்கரம்

பெயர்ச்சொல்

  • 1

    பற்றவைத்தால் பூப்பூவாகத் தீப்பொறி சிந்தித் தரையிலோ கம்பியிலோ சுழலும் சுருள் வடிவிலான ஒரு வகைப் பட்டாசு.