தமிழ் சட்டமாக்கு யின் அர்த்தம்

சட்டமாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (ஒரு தீர்மானத்தை எல்லோரும் பின்பற்ற வேண்டிய விதியாக) சட்டமன்றம் அல்லது பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்தல்.