தமிழ் சட்டாம்பிள்ளைத்தனம் யின் அர்த்தம்

சட்டாம்பிள்ளைத்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    பிறர்மீது அதிகாரம் செலுத்தும் போக்கு.

    ‘வளர்ந்த நாடுகளின் சட்டாம்பிள்ளைத்தனத்துக்குக் கீழ்ப்படிய மறுக்கும் நாடுகள்மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது எந்த வகையில் நியாயம்?’