தமிழ் சீட்டுக்கவி யின் அர்த்தம்

சீட்டுக்கவி

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு புலவர்கள் தம்மை ஆதரிக்க வேண்டி எழுதிய) செய்யுள் வடிவக் கடிதம்.