தமிழ் சீட்டுக் கிழி யின் அர்த்தம்

சீட்டுக் கிழி

வினைச்சொல்கிழிய, கிழிந்து, கிழிக்க, கிழித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வேலை பறிபோதல்.

    ‘வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட இருபது பேருக்கும் சீட்டுக் கிழிந்துவிட்டது’

தமிழ் சீட்டுக் கிழி யின் அர்த்தம்

சீட்டுக் கிழி

வினைச்சொல்கிழிய, கிழிந்து, கிழிக்க, கிழித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வேலையை விட்டு நீக்குதல்.

    ‘அலுவலகப் பணத்தைக் கையாடல் செய்ததற்காக அவனைச் சீட்டுக் கிழித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்’