தமிழ் சட்டைசெய் யின் அர்த்தம்

சட்டைசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (பொதுவாக எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) மதித்தல்; பொருட்படுத்துதல்.

    ‘அவர் ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார். நான் அதையெல்லாம் சட்டைசெய்வதே இல்லை’
    ‘இடையில் வந்த வாகனங்களைச் சட்டைசெய்யாமல் சாலையைக் கடந்து ஓடினான்’