தமிழ் சட்னி யின் அர்த்தம்

சட்னி

பெயர்ச்சொல்

  • 1

    தேங்காய், தக்காளி, புதினா, கொத்தமல்லி அல்லது பொட்டுக்கடலையுடன் மிளகாய் சேர்த்து, நீர் ஊற்றி அரைத்துத் தாளித்துச் செய்யப்படும் (இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிக்கான) காரச் சுவையுடைய தொடுகறி.

    ‘தேங்காய்ச் சட்னி’
    ‘தக்காளிச் சட்னி’
    ‘பொங்கலுக்குச் சாம்பாரும் சட்னியும் போடு’