தமிழ் சடைவிழு யின் அர்த்தம்

சடைவிழு

வினைச்சொல்-விழ, -விழுந்து

  • 1

    (சீவிக்கொள்ளாததால் அல்லது குளிக்காததால்) தலைமுடி ஒன்றோடொன்று சேர்ந்து திரளுதல்.

    ‘சடைவிழுந்த முடியோடு பலர் கோயிலுக்கு வந்து மொட்டையடித்துக்கொண்டார்கள்’