தமிழ் சதகுப்பை யின் அர்த்தம்

சதகுப்பை

பெயர்ச்சொல்

  • 1

    மிருதுவான இலைகளையும் வெளிர் மஞ்சள் நிற விதைகளையும் கொண்ட ஒரு வகை மூலிகைச் செடி.