தமிழ் சத்தியாகிரகம் யின் அர்த்தம்

சத்தியாகிரகம்

(சத்தியாக்கிரகம்)

பெயர்ச்சொல்

  • 1

    (ஒத்துழையாமை, உண்ணாவிரதம் போன்ற) அறவழிகளில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முறை.

    ‘அந்தக் காலத்தில் காந்தியின் சத்தியாகிரகக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் பலர்’
    ‘எங்கள் கோரிக்கைக்காக சத்தியாக்கிரகப் போராட்டம் செய்வோம்’