தமிழ் சீதனம் யின் அர்த்தம்

சீதனம்

பெயர்ச்சொல்

  • 1

    மணமகள் தாய்வீட்டிலிருந்து தன் மண வாழ்க்கைக்காகக் கொண்டுவரும் பொருள்.