தமிழ் சதவீதம் யின் அர்த்தம்

சதவீதம்

பெயர்ச்சொல்

  • 1

    மொத்தத்தை நூறு என்று கொண்டு (எண்ணிக்கை, அளவு போன்றவற்றை) கணக்கிடும் முறை.

    ‘இருபதுக்குப் பத்து மதிப்பெண்கள் வாங்கினால், பெற்ற மதிப்பெண்ணின் சதவீதம் ஐம்பது’
    ‘சில பொருள்களின் விலை நூற்றுப்பத்து சதவீதம் உயர்ந்துள்ளது’