தமிழ் சந்தனக்கூடு யின் அர்த்தம்

சந்தனக்கூடு

பெயர்ச்சொல்

  • 1

    முஸ்லிம் மகான்களுக்காக நடத்தப்படும் திருவிழாவில் சிறு தேரின் நடுவில் வைத்து எடுத்துச்செல்லும் சந்தனக் குடம்.