தமிழ் சந்தனாதித் தைலம் யின் அர்த்தம்

சந்தனாதித் தைலம்

பெயர்ச்சொல்

  • 1

    சந்தனத்தை முக்கியப் பொருளாகக் கொண்ட மருத்துவத் தைலம்.