தமிழ் சந்தர்ப்பவாதி யின் அர்த்தம்

சந்தர்ப்பவாதி

பெயர்ச்சொல்

  • 1

    (அரசியல், கருத்தியல் போன்றவற்றில்) சுயலாபத்துக்காகச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல (ஏற்கனவே தான் கொண்டிருக்கும் கொள்கை, கருத்து போன்றவற்றிற்கு முரணாக) மாறிக்கொள்பவர்.

    ‘உலகப்போர் நடந்த காலத்தில் தீவிரச் சிந்தனையாளர்கள்கூட சந்தர்ப்பவாதிகளாக மாறியிருக்கிறார்கள்’