தமிழ் சந்தா யின் அர்த்தம்

சந்தா

பெயர்ச்சொல்

 • 1

  பத்திரிகை, சேவை முதலியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பெறுவதற்கு அல்லது ஓர் அமைப்பில் குறிப்பிட்ட காலம் வரை உறுப்பினராக இருப்பதற்குச் செலுத்தப்படும் கட்டணம்.

  ‘எங்கள் சங்கத்தில் ஆண்டுச் சந்தா ரூபாய் நூறு, ஆயுள் சந்தா ரூபாய் ஆயிரம்’
  ‘உடனடியாகச் சந்தாவைச் செலுத்தும்படி கட்சி உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது’
  ‘சந்தா வசூலிப்பதன்மூலம் நூலகங்களுக்குக் கொஞ்சம் நிதி கிடைக்கிறது’
  ‘ஆண்டுச் சந்தா கட்டி எங்கள் பத்திரிகையை இணையதளத்திலும் வாசிக்கலாம்’