தமிழ் சந்துபொந்து யின் அர்த்தம்

சந்துபொந்து

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒரே நேரத்தில் கடந்துபோக வேண்டியிருக்கும் மிகக் குறுகலான சந்துகள்.

    ‘சந்து பொந்துகளில் புகுந்துதான் அவர் வீட்டுக்குப் போக வேண்டும்’
    ‘குறுக்கு வழியில் போகலாம் என்று சொல்லிவிட்டு ஏதோ சந்துபொந்து வழியாக அழைத்துக்கொண்டு போகிறாயே?’