தமிழ் சந்துமுந்து யின் அர்த்தம்

சந்துமுந்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சந்துபொந்து.

    ‘திருடனைக் கலைத்துக்கொண்டு போகும்போது அவன் சந்துமுந்துக்குள் ஓடித் தப்பிவிட்டான்’
    ‘இந்தச் சந்துமுந்துக்குள் போய் வீட்டைக் கட்டிவைத்திருக்கிறாயே?’