தமிழ் சன்னிதானம் யின் அர்த்தம்

சன்னிதானம்

பெயர்ச்சொல்

  • 1

    (இறைவன், மகான் போன்றோரின்) முன்னிலை.

    ‘இறைவன் சன்னிதானத்தில் நல்ல பேச்சுப் பேசுங்கள்’

  • 2

    மடாதிபதி போன்றோரை மரியாதையாக அழைக்கும் அல்லது குறிப்பிடும் சொல்.

    ‘சன்னிதானம் சொல்கிறபடி செய்கிறேன்’