தமிழ் சன்னிதி யின் அர்த்தம்

சன்னிதி

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில்) இறைவன் அல்லது இறைவி இருக்கும் இடம்.

    ‘சுவாமி சன்னிதி’
    ‘தாயார் சன்னிதி’