தமிழ் சீனிவெடி யின் அர்த்தம்

சீனிவெடி

பெயர்ச்சொல்

  • 1

    சுண்டுவிரல் நீளத்தில் இருக்கும் சிறிய பட்டாசு வகை.