தமிழ் சப்தநாடியும் ஒடுங்கு யின் அர்த்தம்

சப்தநாடியும் ஒடுங்கு

வினைச்சொல்ஒடுங்க, ஒடுங்கி

  • 1

    (அதிர்ச்சி, பயம் முதலியவற்றால் ஒருவரின்) அனைத்துப் புலன்களும் செயலற்றுப்போதல்.

    ‘அம்மா போட்ட சத்தத்தில் அப்பாவின் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது’