தமிழ் சமகாலம் யின் அர்த்தம்

சமகாலம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் வாழ்ந்த அல்லது ஒன்று தோன்றிய அதே காலம்.

    ‘நாங்கள் இருவரும் சமகாலத்தில் இலக்கியத் துறையில் நுழைந்தவர்கள்’
    ‘பெரியார் சமகால அரசியல் போக்குகளை விமர்சித்துவந்தார்’