தமிழ் சமச்சீர் யின் அர்த்தம்

சமச்சீர்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இல்லாத நிலை.

    ‘சமச்சீர் கல்வி முறை’
    ‘இரண்டு நிறுவனங்களுக்கும் சமச்சீரான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது’