தமிழ் சம்சாரம் யின் அர்த்தம்

சம்சாரம்

பெயர்ச்சொல்

  • 1

    குடும்பம்; குடும்பத்துடன் நடத்தும் வாழ்க்கை.

    ‘இருக்கிற விலைவாசியில் இத்தனை குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி சம்சாரம் நடத்துவது?’

  • 2

    பேச்சு வழக்கு மனைவி.

    ‘என் அண்ணன், அவன் சம்சாரம், குழந்தைகள் எல்லோரும் வந்திருக்கிறார்கள்’