தமிழ் சமத்காரம் யின் அர்த்தம்

சமத்காரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பேச்சு, எழுத்து முதலியவற்றைக் குறிக்கும்போது) சாமர்த்தியம்; சாதுரியம்.

    ‘‘உங்களிடம் தோற்பது எனக்குப் பெருமையே’ என்று அவர் சமத்காரமாகப் பேசினார்’