தமிழ் சமதர்மம் யின் அர்த்தம்

சமதர்மம்

பெயர்ச்சொல்

  • 1

    அனைவருக்கும் ஒரே நியாயம், நீதி என்னும் செயல்பாட்டு முறை.

    ‘சமதர்மம் வழியாகவே சமத்துவம் அடைய முடியும்’