தமிழ் சமதை யின் அர்த்தம்

சமதை

பெயர்ச்சொல்-ஆக

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒப்பு; சமம்.

    ‘தன் மகனுக்குச் சமதை யாரும் இல்லை என்று என் பேராசிரியர் பெருமைப்பட்டுக்கொண்டார்’