தமிழ் சமனம் யின் அர்த்தம்

சமனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (உணர்ச்சிக் கொந்தளிப்பு) தணிந்த நிலை.

    ‘அநீதியைக் கண்டதும் கொதிப்புற்ற மனம் எளிதில் சமனம் அடையவில்லை’