தமிழ் சம்பங்கி யின் அர்த்தம்

சம்பங்கி

பெயர்ச்சொல்

  • 1

    செண்பகம்.

  • 2

    மாலை கோப்பதற்குப் பயன்படும் வெள்ளை நிறப் பூ/அந்தப் பூவைத் தரும் செடி.