தமிழ் சம்பத்து யின் அர்த்தம்

சம்பத்து

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு செல்வம்.

    ‘எனக்கு இருக்கும் ஒரே சம்பத்து என் குழந்தைகள் தான்’
    உரு வழக்கு ‘பாடகனுக்குக் குரல்தான் சம்பத்து’