சமபந்தி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சமபந்தி1சம்பந்தி2

சமபந்தி1

பெயர்ச்சொல்

  • 1

    (சாதி வேறுபாடு, ஏழை, பணக்காரன் போன்ற ஏற்றத்தாழ்வு பார்க்காமல்) எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பொது நிகழ்ச்சி.

சமபந்தி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சமபந்தி1சம்பந்தி2

சம்பந்தி2

பெயர்ச்சொல்

  • 1

    தன் மருமகளின் அல்லது மருமகனின் பெற்றோர்.