தமிழ் சம்பல் யின் அர்த்தம்

சம்பல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தேங்காய், மிளகாய், புளி முதலியவற்றைச் சேர்த்து அரைத்த துவையல்.

    ‘இடியாப்பத்திற்குச் சம்பல் நன்றாக இருக்கும்’
    ‘காலையில் சம்பலுடன் பாண் சாப்பிட்டேன்’
    ‘சம்பலும் சோறுமாகவே வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது’