தமிழ் சம்பவி யின் அர்த்தம்

சம்பவி

வினைச்சொல்சம்பவிக்க, சம்பவித்து

  • 1

    (சாவு, விபத்து, துன்பம் முதலியவை) நேர்தல்; நிகழ்தல்; ஏற்படுதல்.

    ‘இப்படிக் கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் சம்பவிக்கும் என்று கனவில்கூட அவன் நினைக்கவில்லை’
    ‘அதிகாலை ஐந்து மணிக்கு அவருக்கு மரணம் சம்பவித்தது’
    ‘விபத்து எப்போது சம்பவித்தது?’