தமிழ் சம்பாத்தியம் யின் அர்த்தம்

சம்பாத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    (சம்பளம் முதலிய) வருமானம்.

    ‘நிரந்தரமான சம்பாத்தியம் வரும்வரை திருமணம் செய்துகொள்வதில்லை என்று என் மகன் முடிவு செய்திருந்தான்’
    ‘இந்தச் சொத்தெல்லாம் என் சுய சம்பாத்தியம்’