தமிழ் சமீபி யின் அர்த்தம்

சமீபி

வினைச்சொல்சமீபிக்க, சமீபித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நெருங்குதல்.

    ‘காரின் சத்தத்தைக் கொண்டே அது வீட்டைச் சமீபிக்கிறது என்று தெரிந்துகொண்டேன்’