தமிழ் சம்மன் யின் அர்த்தம்

சம்மன்

பெயர்ச்சொல்

  • 1

    வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது வாதிகளையும் பிரதிவாதிகளையும் சாட்சிகளையும் குறிப்பிட்ட நாளில் வருமாறு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு.