தமிழ் சமரச சன்மார்க்கம் யின் அர்த்தம்

சமரச சன்மார்க்கம்

பெயர்ச்சொல்

  • 1

    எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாகப் பாவித்துச் செயல்பட வேண்டும் என்னும் வடலூர் இராமலிங்க அடிகளின் கோட்பாடு.