தமிழ் சமஸ்தானம் யின் அர்த்தம்

சமஸ்தானம்

பெயர்ச்சொல்

 • 1

  (இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்) (குறுநில) மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நிலப் பகுதி.

  ‘திருவிதாங்கூர் சமஸ்தானம்’

 • 2

  (குறுநில) மன்னனின் அரசவை.

  ‘பாரதி எட்டயபுரச் சமஸ்தானத்தின் கவிஞராக இருந்தார்’
  ‘சமஸ்தான வித்துவான்’