தமிழ் சமஸ்கிருதம் யின் அர்த்தம்

சமஸ்கிருதம்

பெயர்ச்சொல்

  • 1

    வேதங்கள் இயற்றப்பட்ட, பேச்சு வழக்கில் இல்லாத (இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த) பழமையான இந்திய மொழி; வடமொழி.