தமிழ் சமாதானப்படு யின் அர்த்தம்
சமாதானப்படு
வினைச்சொல்
- 1
(பதற்றம், கோபம் போன்ற உணர்ச்சிகளை அனுபவித்த பிறகு) அமைதி அடைதல்.
‘தன்மீது அவதூறு கூறி வந்த அநாமதேயக் கடிதத்தைப் படித்தபின் யார் தேற்றியும் அவர் சமாதானப்படவில்லை’
(பதற்றம், கோபம் போன்ற உணர்ச்சிகளை அனுபவித்த பிறகு) அமைதி அடைதல்.