தமிழ் சமுதாயக் கல்வி யின் அர்த்தம்

சமுதாயக் கல்வி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்ற தொழிற்பயிற்சி அளிக்கும் மாற்றுமுறைக் கல்வி.

    ‘மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு நம்பிக்கையோடு பள்ளியை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதுதான் சமுதாயக் கல்வியின் நோக்கம் ஆகும்’