தமிழ் சமூகக்காடு யின் அர்த்தம்

சமூகக்காடு

பெயர்ச்சொல்

  • 1

    ஊராரின் தேவைகளை நிறைவுசெய்யவும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும் பொது நிலங்களில் வளர்க்கப்படும் காடு.