தமிழ் சமூகசேவகர் யின் அர்த்தம்

சமூகசேவகர்

பெயர்ச்சொல்

  • 1

    ஏழைகளுக்கும் நலிந்தோருக்கும் உதவி செய்வதற்குப் பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ளவர்.