தமிழ் சமூகநலத் துறை யின் அர்த்தம்

சமூகநலத் துறை

பெயர்ச்சொல்

  • 1

    பெண்கள், குழந்தைகள் போன்றவர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அரசுத் துறை.