தமிழ் சமையல் யின் அர்த்தம்

சமையல்

பெயர்ச்சொல்

 • 1

  உணவு தயாரித்தல்.

  ‘உங்கள் வீட்டில் சமையலுக்கு ஆள் தேவையா?’
  ‘சமையல் பாத்திரம்’
  ‘சமையல் இன்னும் முடியவில்லை’

 • 2

  (சமைத்த) உணவு.

  ‘அம்மாவின் சமையல் மிகவும் ருசியாக இருக்கும்’