தமிழ் சம்மேளனம் யின் அர்த்தம்

சம்மேளனம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு தொழிலின் முன்னேற்றத்திற்கான, ஒரு நிர்வாகத்தின் ஒழுங்கிற்கான) உறுப்பினர்களின் கூட்டமைப்பு; சங்கம்.

  ‘இந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம்’
  ‘பத்திரிகையாளர் சம்மேளனம்’

 • 2

  அருகிவரும் வழக்கு (ஓர் அமைப்பு நடத்தும்) கூட்டம்.

  ‘கவி சம்மேளனம்’