தமிழ் சரக்குந்து யின் அர்த்தம்

சரக்குந்து

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பொருள்களை அதிக அளவில் ஏற்றிச் செல்லும்) கனரக வாகனம்.