தமிழ் சரக்கென்று யின் அர்த்தம்

சரக்கென்று

வினையடை

  • 1

    உரசும் சத்தத்தோடு வேகமாக.

    ‘வாழைப் பழத்தோலில் கால் வைத்துச் சரக்கென்று வழுக்கி விழுந்தார்’