தமிழ் சீரகச் சம்பா யின் அர்த்தம்

சீரகச் சம்பா

பெயர்ச்சொல்

  • 1

    சீரகம் போன்ற சன்னமான நெல்மணிகளைக் கொண்ட ஒரு வகைச் சம்பா நெல்/இந்த நெல்லிலிருந்து பெறப்படும் அரிசி.